தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெளிவு ; மனத்தேற்றம் ; முதிர்ச்சி ; மூதறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெளிவு (யாழ்.அக.) 1.Clearness ;
  • மூதறிவு. (திவா.) 2.Ripe wisdom ;
  • முதிர்ச்சி.(W.) 3. Maturity, ripeness ;
  • மனத்தேற்றம். சயந்த னங்க ணிருந்தனன் றெட்பமெய்தி (கந்தபு. இந்திரன்கரந்.37) . 4. Presence of mind, courage ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. maturity, or profundity of knowledge, also maturity of gems, முதிர்ச்சி.

வின்சுலோ
  • [teṭpm] ''s.'' Maturity or profundity of knowledge, also maturity of gems, முதிர்ச்சி. See தெள். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தெண்-மை. 1. Clearness; தெளிவு. (யாழ். அக.) 2. Ripe wisdom;மூதறிவு. (திவா.) 3. Maturity, ripeness; முதிர்ச்சி.(W.) 4. Presence of mind, courage; மனத்தேற்றம். சயந்த னங்க ணிருந்தனன் றெட்பமெய்தி(கந்தபு. இந்திரன்கரந். 37).