தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தெட்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஞ்சித்தல். தெட்டிப் பொருள் பறித்த பாவம் (பணவிடு.340). 1.To deceive, cheat, defraud, swindle ;
  • பறித்தல். (W.) 2.To snatch ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To deceive,cheat, defraud, swindle; வஞ்சித்தல். தெட்டிப்பொருள் பறித்த பாவம் (பணவிடு. 340). 2. Tosnatch; பறித்தல். (W.)