தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சனை ; பறிக்கை ; யானைக்கணையம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைக்கணையம். (W.) 3. Wooden partition between two elephants to prevent their fighting ;
  • வஞ்சனை தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலே (தாயு. மலைவளர்.2). 1.Deception, cheating ;
  • பறிக்கை. (யாழ்.அக.) 2. Snatching by force ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. deceive, swindle, தட்டு. தெட்டிப்பறிக்க, to cheat one and snatch away. தெட்டிலேயகப்பட, to be deceived. தெட்டு, தெட்டல், v. n. deception, cheating.
  • s. a partition between fighting elephants, யானைக்கணையம்; 2. v. n. of தெட்டு deception.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தெளிவு.

வின்சுலோ
  • [teṭṭu] ''s.'' A partition between fight ing elephants, யானைக்கணையம்.
  • [teṭṭu] கிறேன், தெட்டினேன், வேன், தெட்ட, ''v. a.'' To deceive, cheat, defraud, swindle, எத்த. Compare தட்டு, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தெட்டு-. 1. Deception,cheating; வஞ்சனை. தெட்டிலே வலியமட மாதர்வாய்வெட்டிலே (தாயு. மலைவளர். 2). 2. Snatching byforce; பறிக்கை. (யாழ். அக.) 3. Woodenpartition between two elephants to preventtheir fighting; யானைக்கணையம். (W.)