தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சிப்பவன் ; யானை ; வாணிகன் .
    வஞ்சிப்பவள் ; யானை ; வாணிகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியாபாரி. (அக.நி.) Merchant ;
  • வஞ்சிப்பவ-ன்-ள். அணைமீதிற்றுயில் பொழுதேதெட்டிக ளவரேவற்செய்து (திருப்பு.777). 1.Deceitful person ;
  • யானை. (அக.நி.) 2.Elephant ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தெட்டு-. 1. Deceitfulperson; வஞ்சிப்பவ-ன்-ள். அணைமீதிற்றுயில் பொழுதேதெட்டிக ளவரேவற்செய்து (திருப்பு. 777). 2.Elephant; யானை. (அக. நி.)
  • n. < செட்டி. Merchant;வியாபாரி. (அக. நி.)