தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏமாற்றுதல் ; பறித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அபகரிக்கை. (யாழ். அக.) 1. Misappropriation;
  • ஏமாற்றுகை. (W.) 2.Trick, fraud, deception;

வின்சுலோ
  • --தெட்டு, ''v. noun.'' Deep tion, cheating, எத்துதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Misappropriation; அபகரிக்கை. (யாழ். அக.) 2. Trick,fraud, deception; ஏமாற்றுகை. (W.)