தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்றிய ; தெளிவான .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முற்றிய. தெட்டபழஞ் சிதைந்து (திவ். பெரியதி. 3,4,8). 1. Ripe, mellow;
  • தெளிவான. மால்கரி தெட்ட மதப்பசை கட்டின (கம்பரா. சரபங்க. 8). 2. Clear, plain;