தமிழ் - தமிழ் அகரமுதலி
    தென்னைமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See தெங்கு, 1. தெங்கங்களு நெடும்பெண்ணையும் பழம்வீழ் மணற்படப்பை (தேவா.846, 3). .

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See தெங்கு, 1.தெங்கங்களு நெடும்பெண்ணையும் பழம்வீழ் மணற்படப்பை (தேவா. 846, 3).