தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளங்குதல் ; வாய்விடுதல் ; நிறைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ¢நிறைதல். (திவா.) துணர்தெகிழ்ந்துக்க நனையுள் (மாறனலங். 261, உதா. 651). 3. To be full,
  • வாய்விடுதல். தேங்கயத் தணிமலர் தெகிழ்ந்த நாற்றமும் (சீவக. 1440). 2. To blossom, open, as the mouth
  • விளங்குதல் தெகிழ்ந்த மாதவத் தேசினான் (விநாயகபு. 59, 29). 1. To be manifest; to shine;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. < திகழ்-. 1.To be manifest; to shine; விளங்குதல். தெகிழ்ந்தமாதவத் தேசினான் (விநாயகபு. 59, 29). 2. Toblossom, open, as the mouth; வாய்விடுதல்.தேங்கயத் தணிமலர் தெகிழ்ந்த நாற்றமும் (சீவக.1440). 3. To be full; நிறைதல். (திவா.) துணர்தெகிழ்ந்துக்க நனையுள் (மாறனலங். 261, உதா. 651).