தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூது விளையாட்டுவகை ; புரட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புரட்டு. 2. Fraud, deception;
  • சூதுவிளையாட்டுவகை. 1. A game in gambling

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of gambling, ஓர் விளை யாட்டு; 2. fraud, dishonesty, புரட்டு.

வின்சுலோ
  • [tekiṭi] ''s. (for.) [vul.]'' A kind of gam bling, ஓர்விளையாட்டு. 2. ''(fig.)'' Fraud, dis honesty, prevarication, getting another's property by stratagem, புரட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. U. dhagar. (W.) 1. Agame in gambling; சூதுவிளையாட்டுவகை. 2.Fraud, deception; புரட்டு.