தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசப்பியச்சொல். (W.) 3. Obscenity, ribaldry, vulgarity;
  • கண்டனம். 5. Criticism, blame;
  • தேவதூஷணம். Chr. 4. Blasphemy;
  • நிந்தைச்சொல். 2. Abusive language;
  • நிந்தை; 1. Abuse, calumny, contumely, insult;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தூஷணை, தூடணம், தூடணை, s. contumely, abuse, calumny, நிந்தை. தூஷணம், சொல்ல, -பண்ண, -பேச, - செய்ய, to abuse, to revile, to blaspheme. தேவதூஷணம், blasphemy. தூஷணன், a Rakshasa, one of the brothers of Ravana, killed by Rama. தூஷணாரி, Rama who killed தூஷணன்.

வின்சுலோ
  • [tūṣṇm ] --தூஷணை, ''s.'' Abuse, in vective, calumny, contumely, insult, வை தல். 2. Obscenity, ribaldry, low, vulgar abuse, உதாசினம். 3. Blasphemy, common ly தேவதூஷணம். W. p. 491. DUSHAN'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dūṣaṇa. 1.Abuse, calumny, contumely, insult; நிந்தை. 2.Abusive language; நிந்தைச்சொல். 3. Obscenity,ribaldry, vulgarity; அசப்பியச்சொல். (W.) 4.Blasphemy; தேவதூஷணம். Chr. 5. Criticism,blame; கண்டனம்.