தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெளிதல் ; இறைத்தல் ; அளக்கும் போது எளிதாக மேலே பெய்தல் ; அருச்சித்தல் ; மிகச் சொரிதல் ; ஒழிதல் ; மழைபெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மழை பெய்தல்.(W.) To rain;
  • ஒழிதல்.கைதூவேனென்னும் பெருமையின் (குறள், 1021). (சீவக.2917,உரை.) -intr. 6. To rest, cease;
  • அருச்சித்தல்.தீபுமொடுதூபமலர் தூவி (தேவா.542,3). 5.To strew or offer flowers in worship ;
  • அளக்கும்போது இலேசாக மேற்பெய்தல். தூவியளக்கிறான். 4. To put loosely in measure, as flour while measuring ;
  • மிகச்சொரிதல்.வெங்கணைதூவி (சீவக.453). 3. To shower forth, as arrows ;
  • இறைத்தல். 2. [M. tūvuka.] To scatter, spread out, as grain for fowls ;
  • தெளித்தல். நன்னீர்தூய் (திவ். திருவாய்.1,6,1). 1.To sprinkle, strew ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To sprinkle,strew; தெளித்தல். நன்னீர் தூய் (திவ். திருவாய். 1,6, 1). 2. [M. tūvuka.] To scatter, spread out,as grain for fowls; இறைத்தல். 3. To showerforth, as arrows; மிகச்சொரிதல். வெங்கணைதூவி(சீவக. 453). 4. To put loosely in a measure, asflour while measuring; அளக்கும்போது இலேசாகமேற்பெய்தல். தூவியளக்கிறான். 5. To strewor offer flowers in worship; அருச்சித்தல். தீபமொடுதூபமலர் தூவி (தேவா. 542, 3). 6. To rest, cease;ஒழிதல். கைதூவேனென்னும் பெருமையின் (குறள்,1021). (சீவக. 2917, உரை.)--intr. To rain; மழைபெய்தல். (W.)