தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிளிச்சிறை என்னும் பொன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See கிளிச்சிறை.தூவிப்பொன் மாடமூதூர் (சீவக.1756) . A kind of gold ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தூவி +.A kind of gold. See கிளிச்சிறை. தூவிப்பொன்மாடமூதூர் (சீவக. 1756).