தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூவுகை ; மழை ; இறகு ; எழுதும் இறகு ; பேனா ; அம்பின் இறகு ; ஓவியந்தீட்டுங்கோல் ; துவலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கறிவகை. Loc. A kind of vegetable curry;
  • சித்திரக்கோல். (J.) 7.[M.tūval.] Painter's brush of cat's or squirrel's hair ;
  • தளிர். (யாழ்.அக.) 8. Sprout, shoot ;
  • எழுதுமிறகு.(J.) 6. [M. tūval. Quill-pen ;
  • அம்பினிறகு (யாழ்.அக.) 5. [M. tūval. Feather of an arrow ;
  • இறகு. கொக்கின் றூவலும் (தேவா.216, 4). 4; [M. tūval.]Feather ;
  • மழை.தூவற் கலித்த புதுமுகை (மலைபடு. 146). 3. Rain, drizzle ;
  • தூவுகை. (சூடா.) 1.Sprinkling, spilling, drizzling ;
  • துவலை.தூவற்கலித்த தேம்பாய் புன்னை (புறநா.24). 2. Little drops of water, rain drops ;

வின்சுலோ
  • [tūvl] ''s.'' Globulse of water, நீர்த்துளி. 2. Rain drops, மழைத்துளி. 3. Fine rain, மழைத்தூவல். 4. Rain, மழை. 5. ''[prov.]'' Painter's pencils made of cats hair, squirrel's hair, &c., சித்திரந்தீட்டுகோல். 6. Feather, feathers of an arrow, அம்பினிறகு. 7. A pen, இறகு; [''ex'' தூவு, ''v.''] See தூவு. ''(v.)''
  • ''v. noun.'' Shedding, spilling. 2. Raining, மழைபெய்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தூவு-. 1. Sprinkling,spilling, drizzling; தூவுகை. (சூடா.) 2. Littledrops of water, rain drops; துவலை. தூவற்கலித்த தேம்பாய் புன்னை (புறநா. 24). 3. Rain,drizzle; மழை. தூவற் கலித்த புதுமுகை (மலைபடு.146). 4. [M. tūval.] Feather; இறகு. கொக்கின் றூவலும் (தேவா. 216, 4). 5. [M. tūval.]Feather of an arrow; அம்பினிறகு. (யாழ். அக.) 6.[M. tūval.] Quill-pen; எழுதுமிறகு. (J.) 7. [M.tūval.] Painter's brush of cat's or squirrel's hair; சித்திரக்கோல். (J.) 8. Sprout, shoot;தளிர். (யாழ். அக.)
  • தூற்றுக்குடியான்சுழி tūṟṟukkuṭiyāṉ-cuḻin. An ancient coin; பழைய நாணயவகை.(பணவிடு. 133.)
  • n. < தூவு-. A kind ofvegetable curry; கறிவகை. Loc.