தமிழ் - தமிழ் அகரமுதலி
    துவர்ப்பு ; காளை ; கொம்பில்லா விலங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See தூபரம் 2. (சங்.அக.) Hornless beast .
  • இடபம். (யாழ்.அக.) Bullock ;
  • . See தூவரம்2.(சங்.அக.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tuvara. Seeதுவரம் (சங். அக.)
  • n. perh. dhūr-vaha.Bullock; இடபம். (யாழ். அக.)
  • n. Hornless beast.See தூபரம். (யாழ். அக.)