தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொடிக்கப்பட்டது ; திருநீறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருநீறு. (w.) 2. The sacred ashes;
  • பொடியானது. 1.Dust, that which is reduced to powder;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. that which is reduced to powder, dust, தூளாக்கப்பட்டது; 2. anything smeared on, விபூதி.

வின்சுலோ
  • [tūḷitam] ''s.'' That which is reduced to powder; dust, தூளாக்கப்பட்டது. 2. Any thing smeared on விபூதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhūlita. 1. Dust,that which is reduced to powder; பொடியானது.2. The sacred ashes; திருநீறு. (W.)