தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தூரிகை ; அன்னத்தின் இறகு ; மெத்தை ; விளக்குத்திரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தூலிகை .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. see ஸ்தூலி. ஸ்தூலித்த சரீரம், the material body, ஸ்தூலகாயம். தூலிப்பு, v. n. corpulency, bulkiness.

வின்சுலோ
  • [tūli ] --ஸ்தூலி, க்கிறேன், த்தேன், ப்பே ன், க்க, ''v. n.'' To grow stout, bulky, cor pulent, &c., பருக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tūli. See தூலிகை.