தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளம் உரை உடல்களால் (மனம்வாக்கு காயங்களால்) செய்யப்படும் செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனோவாக்காயங்களாற் செய்யப்படுங் கன்மம். (சி.சி.2, 13, மறைஞா.) Acts performed through the mind, speech and body ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sthūla +. Acts performed through the mind, speech and body; மனோவாக்காயங்களாற் செய்யப்படுங் கன்மம். (சி. சி. 2, 13, மறைஞா.)