தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெற்பொலி தூற்றுவதற்கு உதவும் முறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெற்பொலிதூற்றுதற்கு உதவும் முறம் Winnowing fan;

வின்சுலோ
  • [tūṟṟumuṟm] ''s.'' A winnowing fan.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தூற்றுமைக்கொற்றான் tūṟṟumai-k-koṟ-ṟāṉn. Green threadlike leafless creeper, s.cl.Cassytha filiformis; கொற்றான்வகை. (மூ. அ.)
  • n. < தூற்று- +.Winnowing fan; நெற்பொலிதூற்றுதற்கு உதவும்முறம்.