தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிதறுதல் ; தூசுபோகத் தானியங்களைத் தூவுதல் ; புழுதி முதலியவற்றை இறைத்தல் ; பரப்புதல் ; அறிவித்தல் ; பழிகூறுதல் ; வீண்செலவு செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ¢சிதறுதல். தென்ற றூற்றுங் குறுந்திவலை (கம்பரா கடல்காண். 5). 1. To scatter, disperse, spread or strew;
  • தூசிபோமாறு நெல்லைத் தூவுதல். கால்வரத் தூற்றி ... உயர்த்திட்ட நெற்றிரளின் (சேதுபு. திருநாட் 74). 2. [K. tūṟu.] To winnow
  • புழுதிமுதலிய இறைத்தல். புழுதியைத் தூற்றாதே. 3. To throw up, as dust in the air;
  • பரப்புதல். அரும்புபொதி வாசஞ் சிறு காற்செல்வன் மறுகிற் றூற்ற (சிலப். 4, 18). 4. To spread;
  • பலருமறியப் பழிகூறுதல். துன்னியார் குற்றமுந் தூற்று மியல்பினார் (குறள், 188). 5. To publish abroad evil reports; to defame, slander;
  • வீண் செலவு செய்தல். Loc. 7. To squander, lavish, waste;
  • அறிவித்தல். வாரமு நாளுந் தூற்றி (கம்பரா. திருமுடி. 25). 6. To make known;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [M. tūṟṟuka.]1. To scatter, disperse, spread or strew;சிதறுதல். தென்ற றூற்றுங் குறுந்திவலை (கம்பரா.கடல்காண். 5). 2. [K. tūṟu.] To winnow;தூசிபோமாறு நெல்லைத் தூவுதல். கால்வரத் தூற்றி. . . உயர்த்திட்ட நெற்றிரளின் (சேதுபு. திருநாட்.74). 3. To throw up, as dust in the air; புழுதிமுதலிய இறைத்தல். புழுதியைத் தூற்றாதே. 4.To spread; பரப்புதல். அரும்புபொதி வாசஞ் சிறுகாற்செல்வன் மறுகிற் றூற்ற (சிலப். 4, 18). 5. Topublish abroad evil reports; to defame,
    -- 2026 --
    slander; பலருமறியப் பழிகூறுதல். துன்னியார் குற்றமுந் தூற்று மியல்பினார் (குறள், 188). 6. To makeknown; அறிவித்தல். வாரமு நாளுந் தூற்றி (கம்பரா.திருமுடி. 25). 7. To squander, lavish, waste;வீண்செலவு செய்தல். Loc.