தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவதூறு சொல்பவன் ; காமுகன் ; குடிக்குப் பழியாயுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடிக்குப் பழிப்பாயுள்ளவன்; 1. One who is a disgrace to his family;
  • தூர்த்தன். (J.) 2. Libertine, debauchee;
  • அவதூறு சொல்பவன். (சங்.அக.) 3. Slanderer;

வின்சுலோ
  • ''s. [prov. vul.]'' One who is a disgrace to his people, துஷ்டன். 2. A rake, a debauchee, தூர்த்தன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தூறு. cf. dhūrta. 1.One who is a disgrace to his family; குடிக்குப்பழிப்பாயுள்ளவன். 2. Libertine, debauchee;தூர்த்தன். (J.) 3. Slanderer; அவதூறு சொல்பவன்.(சங். அக.)