தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைத்தல் ; மறைத்தல் ; உட்செலுத்துதல் ; மிகப்பொழிதல் ; பெருக்கித் துப்புரவுசெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகப்பொழிதல்.தூர்க்கின்ற மலர்மாரி தொடரப்போய் (கம்பரா. இராவணன்வதை.199). 4. To pour forth in showers, as arrows;
  • உட்செலுத்துதல். பழுக்கும் பழத்தைத் துர்த்து (தைலவ. தைல.134) . 3. [T.tūṟisu.] To insert;
  • மறைத்தல். விண்ணவர் விசும்பு தூர்த்தார் (கம்பரா. கைகேயி.74). 2. To hide,cover;
  • அடைத்தல். கடாறு£ர்த்தன் மலையகழ்தல் (சீவக. 2165). 1. To fill up, close up, as a well; to choke up, as a pit;
  • பெருக்கிச் சுத்தஞ்செய்தல். சினக ராலயந் தூர்ப்பது திருமெழுக்கிடுதல் (உபதேசகா. சிவ புண்ணிய. 50). To sweep;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of தூர்-.1. To fill up, close up, as a well; to choke up,as a pit; அடைத்தல். கடறூர்த்தன் மலையகழ்தல்(சீவக. 2165). 2. To hide, cover; மறைத்தல்.விண்ணவர் விசும்பு தூர்த்தார் (கம்பரா. கைகேயி. 74).3. [T. tūṟisu.] To insert; உட்செலுத்துதல். பழுக்கும் பழத்தைத் தூர்த்து (தைலவ. தைல. 134). 4.To pour forth in showers, as arrows; மிகப்பொழிதல். தூர்க்கின்ற மலர்மாரி தொடரப்போய்(கம்பரா. இராவணன்வதை. 199).
  • 11 v. tr. [M. tūlkuka.]To sweep; பெருக்கிச் சுத்தஞ்செய்தல். சினக ராலயந் தூர்ப்பது திருமெழுக்கிடுதல் (உபதேசகா. சிவபுண்ணிய. 50).