தமிழ் - தமிழ் அகரமுதலி
    காமுகன் ; பரத்தமைகொண்டு ஒழுகுவோன் ; கொடியோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரத்தமை கொண்டொழுகுவோன். விடருந் தூர்த்தரும் (மணி.14, 61). 2. A dissolute man fond of prostitutes;
  • கொடியோன். தூர்த்தர் மூவெயிலெய்து (தேவா. 628, 3). 3. Wicked person;
  • காமுகன். (திவா.) 1. Debauchee, libertine;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காமுகன், வஞ்சகன்.
வஞ்சகன், விடன்.
வஞ்சகன், விடன்.

வின்சுலோ
  • ''s.'' (''plu.'' தூர்த்தர்.) A de bauchee, a lecher, a gallant, &c., விடன். 2. A man of guile, a knave, வஞ்சகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhūrta. 1. Debauchee, libertine; காமுகன் (திவா.) 2. A dissolute man fond of prostitutes; பரத்தமை கொண்டொழுகுவோன். விடருந் தூர்த்தரும் (மணி. 14, 61).3. Wicked person; கொடியோன். தூர்த்தர் மூவெயிலெய்து (தேவா. 628, 3).