தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலகறை ; சிறுதூம்பு ; காண்க : தூரிகை ; தூரிவலை ; எருது ; ஊசல் ; தூரியம் என்னும் ஒரு வாத்தியவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எருது. (W.) Ox;
  • . See தூரியம், 3. போர்ப்பணவந் தூரி (கம்பரா.பிரமாத்திர.5).
  • பலகறை. (W.). 1. Small shell, cowry;
  • சிறுதூம்பு. 2. Small outlet for irrigation;
  • . 3. See தூரிவலை.
  • ஊசல். (பிங்.) Swing;
  • . See தூரிகை. (யாழ். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a small shell, cowry, பலகறை; 2. a kind of swing, ஊஞ்சல்; 3. a wicker basket for catching fish, a net, வலை; 4. (Sans.) same as தூரிகை.

வின்சுலோ
  • [tūri] ''s.'' A small shell, பலகறை. 2. An ox, எருது. 3. A wicker basket for catching fish, a net, வலை, ''(R.)'' 4. ''[prov.]'' A kind of swing, ஊசல். ''(c.)''
  • [tūri] ''s.'' A painter's brush, தூரிகை. W.p. 381. TURI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. தூர்-. 1. Small shell,cowry; பலகறை. (W.) 2. Small outlet forirrigation; சிறுதூம்பு. 3. See தூரிவலை.
  • n. prob. dhurya. Ox; எருது.(W.)
  • n. prob. dhurya. Ox; எருது.(W.)
  • n. cf. dōlā. Swing; ஊசல்.(பிங்.)
  • n. See தூரிகை. (யாழ். அக.)
  • n. See தூரியம், 3. போர்ப்பணவந் தூரி (கம்பரா. பிரமாத்திர. 5).