தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறைகை ; துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்பம். (சது.) 2. Affliction;
  • நிறைகை. (யாழ். அக.) 1. Filling up;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. affliction, துன்பம்; 2. v. n. of தூர், II. v. i.

வின்சுலோ
  • [tūrl] ''s.'' Affliction, துன்பம், (சது) 2. See துர், ''v. n.''
  • ''v. noun.'' A filling up, நிரம்புதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தூர்-. 1. Filling up;நிறைகை. (யாழ். அக.) 2. Affliction; துன்பம்.(சது.)