தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேய்மைப் பார்வை ; முன்னுணர்ச்சி ; தீர்க்கதரிசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தூரதிருஷ்டி.

வின்சுலோ
  • --தூரதிஷ்டி--தூரதிருஷ்டி, ''s.'' Distant sight, being far-sighted, சேய் மைப்பார்வை. 2. Foresight, view of things future, முன்னுணர்ச்சி. 3. A far-sighted man, a seer a prophet, தீர்க்கதரிசி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See தூரதிருஷ்டி.