தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரிசுத்தமானவள் ; கலைமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரசுவதி. (யாழ்.அக.) 2. Sarasvati¢ ;
  • பரிசுத்தமானவள், வரைபயந்த தூயாடன்றிருப்பாகன்(பெரியபு.தடுத்தாட்.199). 1.Pure, spotless woman ;

வின்சுலோ
  • ''s.'' Sarasvati, wife of Brahma; ''(lit.)'' the white, சரஸ்வதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Pure, spotlesswoman; பரிசுத்தமானவள். வரைபயந்த தூயாடன்
    -- 2020 --
    றிருப்பாகன் (பெரியபு. தடுத்தாட். 199). 2. Sarasvatī சரசுவதி. (யாழ். அக.)