தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாசிலான் ; திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமால். (உரி.நி.) 2.Viṣṇu ;
  • பரிசுத்தன். தீயவர்ச்சேர்தல் செய்தார் தூயவரல்லர் (கம்பரா. சடாயுவுயிர்.54). 1. Pure and holy man, sage, ascetic;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தூயவுடம்பினனாதல் tūya-v-uṭampiṉaṉ-ātaln. < id. +. Being immaculate in body, oneof civaṉ-eṇ-kuṇam, q. v.; சிவனெண்குணத்துள்பரிசுத்தத் திருமேனியனாந் தன்மை. (குறள், 9, உரை.)
  • n. < id. 1. Pure andholy man, sage, ascetic; பரிசுத்தன். தீயவர்ச்சேர்தல் செய்தார் தூயவரல்லர் (கம்பரா. சடாயுவுயிர்.54). 2. Viṣṇu; திருமால். (உரி. நி.)