தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூமலம் ; கருஞ்சிவப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சருஞ்சிவப்பு.(W.) Purple, dark red ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. purple, கருமை மிகச் சிவப்பு, தூமிரம், தூமலம்.

வின்சுலோ
  • [tūmpiram] ''s.'' Purple. See தூமிரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhūmra.Purple, dark red; கருஞ்சிவப்பு. (W.)