தமிழ் - தமிழ் அகரமுதலி
    முகத்தலளவை ; ஒரு நிறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு நிறை.Loc. 2. Bazaar weight=about 6 lbs. 4 oz. avoir.;
  • முகத்தலளவைவகை. குப்பத்தூம், தேவதூம்.(W.) 1. A dry measure of capacity ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) a measure, ஓரளவு. தேவதூம், part of the produce of a field given to a temple. ரெட்டித்தூம், part of the produce given to the headman of a village.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரளவு.

வின்சுலோ
  • [tūm] ''s.'' (''Tel.'' தூமு.) A measure, ஓர ளவு. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. tūmu.] 1. A dry measureof capacity; முகத்தலளவைவகை. குப்பத்தூம்,தேவதூம். (W.) 2. Bazaar weight = about 6 lbs.4 oz. avoir.; ஒரு நிறை. Loc.