தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருப்பு ; தீமைக்குறி ; விண்வீழ்கொள்ளி ; கொடுமை ; வால்வெள்ளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீண்வீழ்கொள்ளி. (W.) 2. Falling star, meteor ;
  • கரந்துறைகோள் நான்கனுள் ஒன்றான வால்வெள்ளி. தூமகேது புவிக்கெனத் தோன்றிய (கம்பரா. மந்தரை. 21.) 1.Comet one of four karantuṟaikōḷ, q.v.;
  • தீமைக்குறி.(W.) 3. Evil portent ;
  • கொடுமை (யாழ்.அக.) 5. Cruelty ;
  • அக்கின். (பிங்) 4. Fire-god ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a comet; a meteor, வால் மீன்; 2. fire or the god fire, அக்கினி; 3. an evil portent, violence, தீமைக் குறி.

வின்சுலோ
  • [tūmakētu] ''s.'' Fire, or the god of fire, அக்கினி. 2. (''also'' கேது.) A comet, a falling star, வால்வெள்ளி. W> p. 446. D'HUMAKETU. 3. Evil protent, violence, தீமைக்குறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhūma +. 1. Comet, one of four karantuṟaikōḷ, q. v.; கரந்துறைகோள் நான்கனுள் ஒன்றான வால்வெள்ளி. தூமகேது புவிக்கெனத் தோன்றிய (கம்பரா. மந்தரை. 21.)2. Falling star, meteor; விண்வீழ்கொள்ளி. (W.)3. Evil portent; தீமைக்குறி. (W.) 4. Fire-god;அக்கினி. (பிங்.) 5. Cruelty; கொடுமை. (யாழ். அக.)