தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூடு ; சுடுகை ; தீயில் இறந்துபடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. See தூபாயிதம். (யாழ்.அக.)
  • சுடுகை.(திவா.) 1.Burning ;
  • சூடு. (W.) 2. Heat ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. heat, உஷ்ணம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூடு.

வின்சுலோ
  • [tūpitam] ''s.'' Heat, சூடு; [''ex Sa. D'hu pa, to heat.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhūpita. 1. Burning; சுடுகை. (திவா.) 2. Heat; சூடு. (W.) 3.See தூபாயிதம். (யாழ். அக.)