தமிழ் - தமிழ் அகரமுதலி
    உச்சி ; மலைமுகடு ; கோபுரம் ; விமான சிகரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூபிகைச் சூளிகை பல பல தொட்டு வீசினான் (கந்தபு. நகரழி.22). See தூபி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < stūpikā. See தூபி.தூபிகைச் சூளிகை பலபல தொட்டு வீசினான் (கந்தபு.நகரழி. 22).