தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆவேசம் வருவதற்காகச் சாம்பிராணி புகைத்தல் ; சாம்பிராணி புகைத்தல் ; தூண்டிவிடுதல் ; வீணாய்ப் புகழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இச்சகம் பேசுதல்.- tr. 2. To talk in flattering terms;
  • தூண்டிவிடுதல். Colloq. To incite, Stir up;
  • ஆவேசம் வருவித்தற்குத் தூபமிடுதல். Colloq. 1. To burn incense invoking a spirit ot possess a person or reveal its presense in him;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < தூபம்+. intr. 1. To burn incense invoking a spiritto possess a person or reveal its presence inhim; ஆவேசம் வருவித்தற்குத் தூபமிடுதல். Colloq. 2.To talk in flattering terms; இச்சகம் பேசுதல்.--tr. To incite, stir up; தூண்டிவிடுதல். Colloq.