பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுட்கு நறும்புகை காட்டும்போது கையால் ஆட்டி ஒலிக்கும் கைம்மணி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கடவுட்குத் தூபம் முதலியன காட்டும்போது ஆட்டியொலிக்குங் கைம்மணி. (திவா.) Hand bell used while offering incense;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கைம்மணி.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. Handbell used while offering incense; கடவுட்குத் தூபம்முதலியன காட்டும்போது ஆட்டியொலிக்குங் கைம்மணி. (திவா.)