தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தூதுவளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தூதுவளை. (பிங்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தூதுவளை, தூதளை, s. thorny shrub bearing edible berries, solanum trilobantum. தூதுளங்காய், the berries of தூதுளை.

வின்சுலோ
  • [tūtuḷai] ''s.'' [''com.'' தூதுவளை.] A shrub, three-lobed nightshade, Solanum trilo bantum, ''L.'' தூதளங்கனிவாயாள். The தூதளை mouthed (red mouthed) damsel. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See தூதுவளை. (பிங்.).