தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள் ; இராசதூதர் தன்மை ; ஒரு நூல்வகை ; கூழாங்கல் ; தூதுமொழி ; தூதுவளைக் கொடி ; காமக் கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல் ; செய்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாணன் முதலிய உயர்திணைப் பொருளையேனும் கிள்ளைமுதலிய அஃறிணைப்பொருளையேனும் ஊடனீக்கும் வாயிலாகக் காதல்பால் விடுத்தலைக் கலிவெண்பாவாற் கூறும் பிரபந்தம். (இலக்.வி. 874.) 6. A Kind of poem in kali-veṇpā which purports to be a message of love sent through a companion, a bird, etc., to effect a reconciliation;
  • . See தூதுவளை. தூதென விளங்குஞ். செவ்வாய்த் தோகையர் (இரகு. யாகப். 14)
  • தூதுசெல்வோன். தக்க தறிவதாந் தூது (குறள், 686). 3. Ambassador, envoy;
  • இராசதூதர் தன்மை. (குறள், 69, அதி.) 1.Embassy;
  • கூழாங்கல். தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழினலம் (கலித்.56, 16). Small pebble;
  • செய்தி. தொட்டுவிடுத் தேனவனைத் தூதுபிற சொல்லி (சீவக.1876) 5. Message, Communication, news, errand;
  • காமக்கூட்டத்துக் காதலரை இணக்குஞ்செயல், தூதுசெய் கண்கள் கொண் டொன்று பேசி (திவ. திருவாய். 9,9,9). 4. Negotiation in love-intrigues;
  • தூதுமொழி. தூதுரைப்பரன் பண்பு (குறள், 681). 2. Purport of an embassy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a message, an errand, செய்தி; 2. embassy, mission, தானாபத்தியம்; 3. an envoy, a negotiator, 4. a kind of poem representing a lady sending her message, to her lover by her female companions or by a bird, a beetle etc. தூதன், (fem. தூதி, தூதிகை, pl. தூதர்) a messenger, an ambassador; 2. an angel. தூதாள் (pl. தூதாட்கள்), a messenger. தூதுசொல்ல, to deliver a message. தூதுபோக, -நடக்க, to go on an errand. எமதூதன், a messenger of Yama, the God of death.

வின்சுலோ
  • [tūtu] ''s.'' A little stone, சிறுகல், ''(R.)''
  • [tūtu] ''s.'' Message, communication, er rand, notice, tidings, செய்தி. 2. Embassage. embassy, commission, mission, தானாபதித்து வம். ''(Sa. Dûtya.)'' 3. ''(fig.)'' A negociator in love-intrigues, &c., messenger, ஒற்றன். 4. ''(fig.)'' Ambassador, envoy, தானாபதி. 5. A kind of poem representing a lady sending messages to her lover by her female companion, or by a bird, a beetle, &c., ஓர்பிரபந்தம்; [''ex Sa. Du. to go.] (c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. து-. Small pebble;கூழாங்கல். தூதுணம் புறவெனத் துதைந்தநின்னெழினலம் (கலித். 56, 16).
  • n. < dūta. 1. Embassy;இராசதூதர் தன்மை. (குறள், 69, அதி.) 2. Purportof an embassy; தூதுமொழி. தூதுரைப்பான் பண்பு(குறள், 681). 3. Ambassador, envoy; தூதுசெல்வோன். தக்க தறிவதாந் தூது (குறள், 686). 4.Negotiation in love-intrigues; காமக்கூட்டத்துக்காதலரை இணக்குஞ்செயல். தூதுசெய் கண்கள்கொண் டொன்று பேசி (திவ். திருவாய். 9, 9, 9). 5.Message, communication, news, errand; செய்தி.தொட்டுவிடுத் தேனவனைத் தூதுபிற சொல்லி (சீவக.1876). 6. A kind of poem in kali-veṇpāwhich purports to be a message of love sentthrough a companion, a bird, etc., to effect areconciliation; பாணன் முதலிய உயர்திணைப்பொருளையேனும் கிள்ளைமுதலிய அஃறிணைப்பொருளையேனும் ஊடனீக்கும் வாயிலாகக் காதலர்பால் விடுத்தலைக் கலிவெண்பாவாற் கூறும் பிரபந்தம். (இலக்.வி. 874.)
  • n. See தூதுவளை. தூதெனவிளங்குஞ் செவ்வாய்த் தோகையர் (இரகு. யாகப். 14).