தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளக்குத்திரியைத் தூண்டும் ஈர்க்கு ; ஏவிவிடுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏவிவிடுவோன். (யாழ். அக.) 2. Prime mover in an affair, directing agent ;
  • விளக்குத்திரி தூண்டும் ஈர்க்கு. மதிவிளக்கினை யயர்வறத் தூண்டுகோல் (பிரபுலிங். துதி.16). 1. Stick for trimming a lamp or wick;

வின்சுலோ
  • ''s.'' As தூண்டுகுச்சி. 2. ''(fig.)'' A remembrancer, reminder, one who suggests, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Stick for trimming a lamp or wick; விளக்குத்திரிதூண்டும் ஈர்க்கு. மதிவிளக்கினை யயர்வறத் தூண்டுகோல் (பிரபுலிங். துதி. 16). 2. Prime mover inan affair, directing agent; ஏவிவிடுவோன். (யாழ்.அக.)