தமிழ் - தமிழ் அகரமுதலி
    விவரித்தல் ; பிறன் செய்த குற்றத்தை அவனிடம் குத்திக்காட்டுதல் ; தூண்டிக் கொடுத்தல் .

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id. +. (W.) 1. To explain; விவரித்தல். 2.To bring home one's faults; to upbraid; பிறன்செய்த குற்றத்தை அவனிடம் குத்திக்காட்டுதல். 3.See தூண்டிக்கொடு-.