தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாணிகர் , தனவணிகர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனவைசியர். (நிகண்டு.) Vaišya caste, the caste of merchants ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Chetties, as a caste, merchants, செட்டிகள்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செட்டிகள்.

வின்சுலோ
  • [tūṇikr] ''s.'' Chetties, as a caste, mer chants, செட்டிகள். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < draviṇaka. Vaišyacaste, the caste of merchants; தனவைசியர்.(நிகண்டு.)