தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஸ்திரம். (அக.நி.) Dhoti, cloth, garment ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cloth, garment, வஸ்திரம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சீலை.

வின்சுலோ
  • [tūṭṭi] ''s.'' A cloth, a garment, சீலை. (சது.) See தூசு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Hind. dhōtī. Dhoti,cloth, garment; வஸ்திரம். (அக. நி.)