தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிந்தை ; நிந்தைச்சொல் ; கண்டனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See தூஷணம். அவ்வியாத்தி அதிவியாத்தி அசம்பவம் என்னுந் தூடணங்களும் (இலக்.வி.897, உரை). Defect, fault ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dūṣaṇa. Defect,fault. See தூஷணம். அவ்வியாத்தி அதிவியாத்திஅசம்பவம் என்னுந் தூடணங்களும் (இலக். வி. 897,உரை).