தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுக்குத் தாங்க உடையின் மேலேகட்டுந் துண்டுப் புடைவை ; மேல்மறைப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புழுதிபடியாதபடி தடுக்கும் மேல்மறைப்பு. (W.) 1. A kind of cover or canopy over an eating or sleeping place to keep off dust;
  • அழுக்குத் தாங்க உடையின்மேற் கட்டுந் துண்டுப்புடைவை. (யாழ். அக.) 2. Apron;

வின்சுலோ
  • --தூசுதாங்கி, ''s.'' A kind of cover or screen from dust set up over an eating or sleeping place. 2. An apron.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தூசி +. 1. Akind of cover or canopy over an eating orsleeping place to keep off dust; புழுதிபடியாதபடிதடுக்கும் மேல்மறைப்பு. (W.) 2. Apron; அழுக்குத்தாங்க உடையின்மேற் கட்டுந் துண்டுபுடைவை.(யாழ். அக.)