தமிழ் - தமிழ் அகரமுதலி
    வண்ணார் ; படைவீரர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படைஞர். இந்திரன் முதலோர் தூசர் (குற்றா. தல. தக்கன் வேள்விச்.125). Troops;
  • வண்ணார். (திவா.) Washermen;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. washermen, the caste, வண் ணார்.

வின்சுலோ
  • [tūcar] ''s.'' Washermen, the caste, வண் ணார்; [''ex'' தூசு.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தூசு. Troops; படைஞர்.இந்திரன் முதலோர் தூசர் (குற்றா. தல. தக்கன்வேள்விச். 125).
  • n. < தூசு. Washermen;வண்ணார். (திவா.)