தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாம்பல் நிறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாம்பல் நிறம். (யாழ். அக.) Grey colour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. whitishness, the state of being somewhat grey.

வின்சுலோ
  • [tūcaram] ''s.'' Whitishness, the state of being somewhat white, grey, நரை. (சது.) W. p. 447. D'HUSARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhūsara. Greycolour; சாம்பல் நிறம். (யாழ். அக.)