தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானையின் கழுத்திலிடுங் கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைக்கழுத்திடுங் கயிறு. வேய்முதற் றூசங்கொண் டேறினான் (சீவக.1602). Elephant's neck-band;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dūṣyā. Elephant'sneck-band; யானைக்கழுத்திடுங் கயிறு. வேய்முதற்றூசங்கொண் டேறினான் (சீவக. 1602).