தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிந்தைச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See தூஷணம். தூசனஞ் சொல்லுந் தொழுத்தைமாரும் (திவ். பெரியாழ். 2, 9, 8). Abusive language.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dūṣaṇa. Abusivelanguage. See தூஷணம். தூசனஞ் சொல்லுந்தொழுத்தைமாரும் (திவ். பெரியாழ். 2, 9, 8).