தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூங்குமஞ்சம். தூங்குமெத்தைபோலே திருவனந்தாழ்வான் மூச்சாலே அசைக்கவிறே (திவ். பெரியாழ். 8, 5, 11, வ்யா. பக். 658). Swinging cot or bedstead;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< தூங்கு- +. Swinging cot or bedstead; தூங்குமஞ்சம். தூங்குமெத்தைபோலே திருவனந்தாழ்வான்மூச்சாலே அசைக்கவிறே (திவ். பெரியாழ். 8, 5, 11,வ்யா. பக். 658).