தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைதல் ; தொங்குதல் ; ஊசல் முதலியவற்றில் ஆடுதல் ; சோம்பலாயிருத்தல் ; வாடுதல் ; சாதல் ; இடையறாது விழுதல் ; ஒலித்தல் ; நிலையாகத் தங்குதல் ; மெத்தென நடத்தல் ; செறிதல் ; கூத்தாடுதல் ; துயிலுதல் ; தாமதித்தல் ; அழுந்துதல் ; மிகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடையறுது விழுதல். வீழ்தல். வீழ்பணி தூங்க (திருக்கோ. 320) 5. To pour, rain, fall uncreasingly;
  • ஒலித்தல். தண்ணுமை தழுவித்தூங்க (கம்பரா. மிதிலை. 9) 6. To sound;
  • துயிலுதல். சொரிந்த சோரிதன் வாய்வரத் தூங்குவான் (கம்பரா. கும்ப. 62) 7. [T. tūgu, M. tūṅṅuka.] To sleep, slumber;
  • அசைவுதோன்றாது சுற்றுதல். பம்பரம் தூங்குகின்றது. 8. To spin, as a top;
  • சாதல். நாடுங்காற் றூங்குபவர் (திரிகடு. 19) 9. To die;
  • வாடுதல், துக்கத்துட் டூங்கி (நாலடி, 121) 10. To droop, as a plant; to be withered;
  • மந்தமாதல். சொன்ன வெல்லையினூங்குமத் தூங்கிய மன்னன் வந்திலன் (கம்பரா. கிட்கி. 1) 11. To be sluggish, idle, dull, slow;
  • தாமதித்தல். தூங்குக தூங்கிச் செயற்பால (குறள் 672) 12. To delay, procrastinate;
  • நிலையாகத் தங்குதல். கடப்பாட்டாளனுடைப் பொருள்போலத் தூங்குதற்குரியதன்று (குறுந். 143) 13. To tarry, remain, abide;
  • மெத்தென நடத்தல். கொன்றையங் குழலர் பின்றைத் தூங்க (அகநா. 54) 14. To walk or trudge slowly;
  • அழுந்துதல். மாநக ரானாவின்பந் தூங்கின (திருவிளை. மாயப். 22) 15. To rest profoundly;
  • செறிதல். தூங்கிரு ளிறும்பில் (புறநா. 126) 16. To be crowded, dense;
  • மிகுதல். களிமகிழ் தூங்கி (காசிக. சத். 18) 17. To abound;
  • தொங்குதல். காமமு நாணு முயிர்காவாத் தூங்கும் (குறள்.1163) 1. [K. tūgu, M. tūṅṅuka] To hang to be suspended;
  • ஊசல் முதலியவற்றில் ஆடுதல். வீழுசல் தூங்கப்பெறின் (கலித். 131) 2. [T. K. tūgu.] To swing;
  • அசைதல். தூங்கு கையானோங்கு நடைய (புறநா. 22) 3. To sway from side to side, as an elephant;
  • கூத்தாடுதல். அறற்குழற் பாணி தூங்கியவரோடு (சிறுபாண். 162) 4. To dance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. [K.tūgu, M. tūṇṇuka.] To hang; to be suspended; தொங்குதல். காமமு நாணு முயிர்காவாத் தூங்கும் (குறள், 1163). 2. [T. K. tūgu.] To swing;ஊசல் முதலியவற்றில் ஆடுதல். வீழூசல் தூங்கப்பெறின் (கலித். 131). 3. To sway from side toside, as an elephant; அசைதல். தூங்கு கையானோங்கு நடைய (புறநா. 22). 4. To dance; கூத்தாடுதல். அறற்குழற் பாணி தூங்கியவரொடு (சிறுபாண். 162). 5. To pour, rain, fall unceasingly; இடையறாது விழுதல். வீழ்பனி தூங்க (திருக்கோ.320). 6. To sound; ஒலித்தல். தண்ணுமை தழுவித்தூங்க (கம்பரா. மிதிலை. 9). 7. [T. tūgu, M.tūṅṅuka.] To sleep, slumber; துயிலுதல்.சொரிந்த சோரிதன் வாய்வரத் தூங்குவான் (கம்பரா.கும்ப. 62). 8. To spin, as a top; அசைவுதோன்றாதுசுற்றுதல். பம்பரம் தூங்குகின்றது. 9. To die;சாதல். நாடுங்காற் றூங்குபவர் (திரிகடு. 19). 10.To droop, as a plant; to be withered; வாடுதல்.துக்கத்துட் டூங்கி (நாலடி, 121). 11. To be sluggish,idle, dull, slow; மந்தமாதல். சொன்ன வெல்லையினூங்குமத் தூங்கிய மன்னன் வந்திலன் (கம்பரா. கிட்கி.1). 12. To delay, procrastinate; தாமதித்தல்.தூங்குக தூங்கிச் செயற்பால (குறள், 672). 13. Totarry, remain, abide; நிலையாகத் தங்குதல். கடப்பாட்டாளனுடைப் பொருள்போலத் தூங்குதற்குரியதன்று (குறுந். 143). 14. To walk or trudgeslowly; மெத்தென நடத்தல். கொன்றையங் குழலர்பின்றைத் தூங்க (அகநா. 54). 15. To rest profoundly; அழுந்துதல். மாநக ரானாவின்பந் தூங்கின(திருவிளை. மாயப். 22). 16. To be crowded,dense; செறிதல். தூங்கிரு ளிறும்பில் (புறநா. 126).17. To abound; மிகுதல். களிமகிழ் தூங்கி (காசிக.சத். 18).