தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்தியில் தொங்கவிடும் மாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாகனத்தில் தொங்கவிடுதற்கு உரிய மாலைவகை Garlands hung in temple-vehicles, etc., dist. fr. cāttu-mālai

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Garlands hung in temple-vehicles, etc., dist. fr.cāttu-mālai; வாகனத்தில் தொங்கவிடுதற்கு உரியமாலைவகை.