தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூக்குத்தண்டனைக்கமைந்த மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூக்குத்தண்டனை நிறைவேற்றுதற்காக அமைந்த மரம். Colloq. Gallows

வின்சுலோ
  • ''s.'' Gallows, gibbet, ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.[M. tūkkumaram.] Gallows; தூக்குத்தண்டனைநிறைவேற்றுவதற்காக அமைந்த மரம். Colloq.